74 போர் கைதிகளுடன் வெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ விமானம்
உக்ரேனிய போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின் படி ,65 உக்ரைனியர்கள் உட்பட விமானத்தில் இருந்த 74 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடித்துச் சிதறிய விமானம்
Ilyushin IL-76 விமானம் வானத்தில் இருந்து விழுந்து தரையில் மோதியபோது வெடித்துச் சிதறிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
‼️ Il-76 military plane crashes in Belgorod region
— NEXTA (@nexta_tv) January 24, 2024
There were 63 people on board, Russian media reported. All of them died
The estimated value of the plane is 27 million dollars.
The Russian Defense Ministry said that there were Ukrainian prisoners on board the plane. The… pic.twitter.com/3doCOmZuX7
ரஷ்யாவின் S-300 வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளை விமானம் கொண்டு சென்றதாக உக்ரைன் பிராவ்டா இணையதளத்தை மேற்கோள்காட்டி உக்ரைனின் படை தலைமையகம் தெரிவித்தபோதிலும் போர் கைதிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
