நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளமின்றி வாழ முடியும் : சுனில் ஹந்துனெத்தி சுட்டிக்காட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் இன்றி வாழ முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் இன்றி வாழ்க்கையை முன்னெடுக்கத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் பிரதிநிதி
பொதுமக்கள் பிரதிநிதியாக தெரிவாவதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கையைப் போன்றே வாழ முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையிடாது, யாருக்கும் பிரச்சினையின்றி தங்களது பிள்ளைகளை தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பிப்பதில் தவறில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவிலிருந்து கொழும்பு நோக்கிய பயணம் : விபத்து சம்பவிப்பதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam