சிறீதரனுக்கு எதிராக சுமந்திரனின் இரகசிய முடிவு
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
S. Sritharan
By Dev
தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதனையடுத்தே, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுமந்திரனின் அணுகுமுறையால் தமிழரசுக் கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மையான ஆதரவையும் அவர் தற்போது பெற்றுக்கொண்டதாக பாலா மாஸ்ரர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US