திடீர் தீ விபத்து! மூன்று மர ஆலைகள் முற்றாக சேதம் (Video)
Kilinochchi
Sri Lanka
Fire
Northern Province of Sri Lanka
By Farook Sihan
மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவல்
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீசி வீதியின் குறுக்கு வீதியாக அமைந்துள்ள 3 மர ஆலைகள் உள்ளிட்ட களஞ்சிய சாலைகள் இவ்வாறு இன்று (13.10.2022) அதிகாலை தீக்கரையாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீ பரவுவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US