மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Srilanka
Covid
Parliment
Gotapaya
Asela Gunawardena
By Dhayani
மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்... உயிருடன் தீயில் கருகிய இருவர்: லண்டனில் சம்பவம் News Lankasri
மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்- அட்டகாசமாக நடந்துள்ள Haldi கொண்டாட்டம், போட்டோஸ் Cineulagam
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US