இந்திய இழுவைப்படகுகளை தடுக்க வேண்டும்: முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
எங்கள் கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகினை முற்றாக தடுக்கவேண்டும் என இந்திய இழுவைப்படகுகளால் வாழ்வாதாரத்தை இழந்த கடற்றொழிலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போருக்கு முன்னரான 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடலில் மீன்கள் அதிகமாக இருந்தது. அப்போது எந்த கஷ்டமும் எங்களுக்கு இல்லை.
மீன் விலையும் குறைவாகவும் இருந்தது. 70 ரூபா 80 ரூபாவுக்கு இருந்த மீனை இப்போது 700 ரூபாவிற்கு விற்றுகூட எங்களால் வாழமுடியாத நிலையே உள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய இழுவைப்படகுகளினால் எமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் வராமால் தடுத்தால்தான் இலங்கை கடற்றொழிலாளர்கள் நிம்மதியாக கடற்றொழில் செய்து வாழமுடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 23 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
