தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் அறினக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், "வடக்கு கிழக்கின் தலைநகராம் திருகோணமலையில் நான்கு தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டி இடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எமது தமிழ்தேசியத்தின் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் இல்லாதொழிக்க நன்கு திட்டமிடப்பட்டு 14 சுசேட்சை குழுக்களும். 17 கட்சிகளும் போட்டி இடுகின்றன.
வாக்குச் சிதறல்
தமிழ் மக்களின் வாக்குச் சிதறலால் ஓர் இரு ஆயிரங்களால் எமது தலைநகரப் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம்.
எனவே, ஒரு சில நூறு வாக்குகளை மட்டும் பெறப்போகும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சுயேட்சைக் குழுக்களுக்கும் கட்சிகளுக்கும் வாக்களித்து உங்கள் வாக்கை வீணாக்காமல் நான்கு கட்சிகளின் ஒன்றிணைவான வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.







ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 9 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
