மத்திய கிழக்கில் போர்ச் சூழல்: உலக சந்தையில் அதிரடி விலை உயர்வு - தயார் நிலையில் இலங்கை

Nandalal Weerasinghe Crude Oil Prices Today Middle East Crude Oil
By Mayuri Mar 09, 2026 11:32 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பினால் ஏற்படும் பணவீக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வலுவான நிலையில் இலங்கை இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடு என்ற ரீதியில், விலை உயர்வு இலங்கையின் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார நிலைமை அதனைச் சமாளிக்கக் கூடியதாக உள்ளது.

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் - வெளியேற்ற முடியாமல் தவிப்பு

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் - வெளியேற்ற முடியாமல் தவிப்பு

பணவீக்கம்

இலங்கையின் இலக்கு பணவீக்கம் 5 வீதமாக உள்ள நிலையில், கடந்த மாத பணவீக்கம் வெறும் 1.6 வீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த இடைவெளி, விலையேற்றத்தினால் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இலங்கைக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. முன்னைய நெருக்கடிக் காலத்தில் பணவீக்கம் 70 வீதமாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடும்போது நாம் இப்போது மிகவும் தயார் நிலையில் இருக்கிறோம். மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 90 டொலர்களைத் தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை (06) மட்டும் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 9 வீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல்: உலக சந்தையில் அதிரடி விலை உயர்வு - தயார் நிலையில் இலங்கை | Central Bank Of Sri Lanka Economy Status   

பொருளாதாரக் குறிகாட்டிகள்

பணவீக்கத்தை 5 வீத இலக்கை நோக்கி வழிநடத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி அண்மையில் தனது கொள்கை வட்டி விகிதத்தை 7.75 வீத மட்டத்தில் பேணத் தீர்மானித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பணவீக்க அழுத்தம் அதிகரித்து வரும் போதிலும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் குறிகாட்டிகள் நம்பிக்கையளிக்கிறது.

எனினும், இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்திற்கு உலகளாவிய விலை மாற்றங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கை எடுத்த முக்கிய முடிவு! அதிகரிக்கும் ஆதரவு கரங்கள்..

ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கை எடுத்த முக்கிய முடிவு! அதிகரிக்கும் ஆதரவு கரங்கள்..

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US