மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீடு.. அதிர்ச்சி தரும் பின்னணி
சமூக வலைத்தள செயற்பாட்டாளருமான அஜித் தர்மபாலவின் வீடு தீ வைக்கப்பட்டமை குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் தர்மபால, பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆவார்.
கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக அவர் பிரித்தானியாவில் குடியேறினார்.
இவ்வாறிருக்கையில், கடந்த 9ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் அவரின் சொந்த வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை சிஐடியினர் ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த வீட்டின் சிசிடிவி கெமராக்கள் செயலிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
உண்மையில் இத்தீவைப்பு சம்பவம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது, இவ்விடயம் குறித்து ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,