போரை நிறுத்துவதற்கு ஸ்டார்மரின் நான்கு-படி திட்டம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நான்கு-படி திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய தலைவர்களுடனான உச்சிமாநாட்டைத் தொடர்ந்தே அவர் தனது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நான்கு திட்டங்கள்
அவரின் நான்கு திட்டங்களும் பின்வருமாறு,
போர்நிறுத்ததில் உக்ரைனுக்குள் இராணுவ உதவிகள் வருவதைத் தக்கவைக்க, எந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போதும், உக்ரைன் பங்கு பெற வேண்டும்.
We must meet this moment together.
— Keir Starmer (@Keir_Starmer) March 2, 2025
To guarantee the best outcome for Ukraine.
To protect European security.
And to secure our collective future. pic.twitter.com/Od3SfBUs4b
அத்துடன், உக்ரைனில் எதிர்காலத்தில் ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மேலும், உக்ரைனை பாதுகாக்கவும் அங்கு அமைதியை உறுதிப்படுத்தவும் "விருப்பமுள்ளவர்களின் கூட்டணி" உருவாக்கப்படும்.
இதேவேளை, புதிய ஏவுகணைகளை வாங்க பிரித்தானியா, உக்ரைனுக்கு 1.6 பில்லியன் டாலர்களை வழங்கும்.
மேற்குறிப்பிட்ட நான்கு-படித் திட்டங்களையே ஸ்டார்மர் முன்மொழிந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

தங்கமயிலுக்கு கிடைத்த வேலை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போகுது! அடுத்த வார ப்ரோமோ Cineulagam
