தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நிவர்த்திக்க அநுரவிடம் கோரிக்கை..

Tamils Sri Lanka Economic Crisis Department of Immigration & Emigration Economy of Sri Lanka Pathmanathan Sathiyalingam
By Rakesh May 08, 2026 06:31 AM GMT
Report

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெறும் சட்டத்திருத்தங்கள் மட்டும் போதாது. தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நிவர்த்தி செய்வதும், பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதுமே உண்மையான தீர்வாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07.06.2026) நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத் திருத்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

40 நாடுகளில் இருந்து இலங்கை செல்வோருக்கு முக்கிய தகவல்!

40 நாடுகளில் இருந்து இலங்கை செல்வோருக்கு முக்கிய தகவல்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவசரகாலச் சட்டத்தை கடந்த காலங்களில் மோசமாகப் பயன்படுத்தியவர்கள், இன்று அதன் நீடிப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையானது.

இந்த அரசு பதவிக்கு வந்தபோது இருந்த நம்பிக்கை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாத காரணத்தால் இப்போது எம்மத்தியில் குறைந்துகொண்டு போகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நிவர்த்திக்க அநுரவிடம் கோரிக்கை.. | Stabilizing The Economy Sathyalingam Said

மேலும், வடக்கு - கிழக்கு பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் அறவே இல்லை. தாயகப் பிரதேசத்தில் சிறு அல்லது பாரிய முதலீட்டுத் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

நிலத்தைப் பெறுவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்களால் முதலீட்டாளர்கள் வருடக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இந்திய அரசு காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக வழங்கிய 2 ஆயிரத்து 200 கோடி ரூபா நிதி பயன்படுத்தப்படாமல், ஆரம்ப வேலைகள் கூடத் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.

அத்துடன், திருகோணமலை எரிபொருள் சேமிப்பு வசதி தொடர்பாக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கை இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாணப் போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துகள் இடையே நிலவும் மோதல்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த நேர அட்டவணை அவசியம்.

வவுனியா பேருந்து நிலையத்தின் நிர்வாகத்தை தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து பறித்து, வடக்கு மாகாணப் போக்குவரத்து அதிகார சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நிவர்த்திக்க அநுரவிடம் கோரிக்கை.. | Stabilizing The Economy Sathyalingam Said    

வவுனியா பேருந்து நிலையத்தின் பராமரிப்பை வவுனியா மாநகர சபையிடம் ஒப்படைப்பதன் மூலம், அதன் வருமானத்தை மக்கள் சேவைக்குப் பயன்படுத்த முடியும்.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து  சேவையில் 20 வீதக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும்போது, ஏற்கனவே அதிக பேருந்துகளைக் கொண்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தத் தவறினால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு அரசாங்கமே பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்களின் ஈகை மனம் குறித்து வெளியான தகவல்

இலங்கை மக்களின் ஈகை மனம் குறித்து வெளியான தகவல்

ஈரானின் முக்கிய இராணுவ தளங்களை இலக்கு வைத்த அமெரிக்கா.. Just a love tap - ட்ரம்பின் நையாண்டி பதில்

ஈரானின் முக்கிய இராணுவ தளங்களை இலக்கு வைத்த அமெரிக்கா.. Just a love tap - ட்ரம்பின் நையாண்டி பதில்

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US