டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் மிகப்பெரிய வெற்றி!

Galle Sri Lanka Cricket Ireland Cricket Team
By Sheron Apr 18, 2023 01:19 PM GMT
Report

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தற்போது முன்னிலையில் இருக்கிறது.

திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோரின் சதங்களும் ப்ரபாத் ஜயசூரியவின் 10 விக்கெட்டுகளுமே இலங்கையின் வெற்றியை உறுதியாக்கியுள்ளன.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 448 பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸால் தோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் மிகப்பெரிய வெற்றி! | Srilanka Vs Ireland Test Cricket Match

அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 6 விக்கெட்டுக்களை இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றதுடன் அயர்லாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கையின் சிறந்த பந்துவீச்சு

போட்டியின் 3ஆம் நாளான இன்று(18.04.2023) தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து மொத்தமாக 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணியைச் சேர்ந்த ப்ரபாத் ஜயசூரிய 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை ஒரு கட்டத்தில் அயர்லாந்து 5 விக்கெட்களை இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் அவ்வணி 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் மிகப்பெரிய வெற்றி! | Srilanka Vs Ireland Test Cricket Match

ஆனால், ஹெரி டெக்டர் (42), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (30), ஜோர்ஜ் டொக்ரல் (32), அண்டி மெக்ப்றைன் (10), மார்க் அடயார் (23 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அயர்லாந்து 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர். இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதனிடையே தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரொமேஷ் மெண்டிஸ் 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார். இதுவரை அவர் 51 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் தனது 6ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது தடவையாக 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் மிகப்பெரிய வெற்றி! | Srilanka Vs Ireland Test Cricket Match

இதன்போது ப்ரபாத் ஜயசூரிய இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 43 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அடுத்த டெஸ்ட் போட்டியில் மேலும் 7 விக்கெட்களைக் கைப்பற்றினால் அதிவேகமாக 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US