கொழும்பில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் மீண்டும் இணைந்த ரணில் - கோட்டாபய

Colombo Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Dhayani Feb 06, 2023 12:17 AM GMT
Report

கொழும்பு - ஹுனுப்பிட்டிய கங்காராம ஆலயத்தின் ஒன்பதாவது மஹா பெரஹரா வீதி உலா நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மங்கள ஹஸ்திராஜயவின் மீது புனித கலசத்தை இணைந்து வைத்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் மீண்டும் இணைந்த ரணில் - கோட்டாபய | Srilanka Political Crisis Ranil Gotabaya Joint

கொழும்பு புதிய கோறளை ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பிரகாரம் ஆலயத்தின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் பிரதம அமைப்பின் கீழ் பெரஹரா நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

கொழும்பில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் மீண்டும் இணைந்த ரணில் - கோட்டாபய | Srilanka Political Crisis Ranil Gotabaya Joint

கங்காராம நவம் பெரஹரா நாளையும் வீதி உலா வரவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US