சர்வதேச கிரிக்கெட் பேரவையை கண்டித்த அர்ஜுன ரணதுங்க

Arjuna Ranatunga Sri Lanka Cricket Bangladesh Pakistan national cricket team
By Sivaa Mayuri Sep 17, 2023 07:57 AM GMT
Report

2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் ஃபோர் போட்டியை தொழில்முறையற்ற முறையில் கையாண்டது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையை கண்டித்துள்ளார்.

சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் தொடர்பில் மேலதிகமாக ஒதுக்கப்பட்ட நாளில் முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையை கண்டித்த அர்ஜுன ரணதுங்க | Srilanka Pakistan Cricket Arjuna Ranatunga

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை


இந்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகளும், அந்த ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே மேலதிக நாளை ஒதுக்க இணங்கியிருந்தன. இந்த தீர்மானம் குறித்தே ரணதுங்க தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்

பலத்த மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு இருந்த போதிலும், ஆசிய கிரிக்கெட் பேரவை (ஏசிசி) கொழும்பின் மைதானங்களை தெரிவு செய்தமையையும் அவர் விமர்சித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையை கண்டித்த அர்ஜுன ரணதுங்க | Srilanka Pakistan Cricket Arjuna Ranatunga

சர்வதேச கிரிக்கெட் பேரவை, கிரிக்கெட்டைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். எனினும் இந்த விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, தொழில்ரீதியாக செயல்படவில்லை என்று ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்க இன நாய்களுக்கு தடை: சுனக்கின் முடிவில் புதிய சர்ச்சை

அமெரிக்க இன நாய்களுக்கு தடை: சுனக்கின் முடிவில் புதிய சர்ச்சை


அத்துடன் அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையை 'பல் இல்லாத புலி' என்றும் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில் 2023ம் ஆண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இன்று இந்தியா இலங்கையை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல் (Photos)

சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல் (Photos)

சுதந்திர கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை

சுதந்திர கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US