சந்தையில் மீன்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில் மீன்களின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மீன்களின் விலை அதிகமாக இருப்பதால் மீன் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதன்படி, கெலவலா மீன் 2000 முதல் 2200 ரூபாய் வரையும், பார 2200 முதல் 2400 ரூபாய் வரையும், தலபத் 2400 முதல் 2800 ரூபாய் வையிலும், உருலோ மீன் 1000 ரூபாவிற்கும், சாளை 480 ரூபாவிற்கும் , அட்டவல்லா 90 ரூபாவிற்கும், இறால் 2000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

பேலியகொட சந்தையில் மீன்களின் விலை
இதேவேளை, பேலியகொட சந்தையில் மீன்களின் மொத்த விலையும் கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ கெலவலா மீன் 1400 ரூபாவிற்கும், தலபத் 2000 ரூபாவிற்கும், பலயா 750 ரூபாவிற்கும், உருலோ 900 ரூபாவிற்கும், சாளை 400 ரூபாவிற்கும், லின்னா 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri