வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருப்பவரா நீங்கள்...! விரைந்து முடிவெடுப்பது சிறந்தது
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னர் நாட்டில் தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது.
இதனை இலங்கை அரசாங்கமும் அண்மையில் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. இவ்வாறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இதுவரை மீட்க முடியாத இக்கட்டான நிலையில் நாட்டில் பலர் உள்ளனர்.
அதிகரித்த வாழ்க்கைச் சுமை, வருமானமின்மை போன்ற காரணங்கள் இவற்றில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
இந்தநிலையில், தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இவ்வாறான வாய்ப்புக்களை பொதுமக்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி எமக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவான தகவல்களை கொண்டு வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri