சிங்கப்பூரில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Singapore Vietnam
By Dhayani Sep 11, 2023 05:58 PM GMT
Report

சிங்கப்பூரின் கட்டோங் மாகாணத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் அறையில் வைத்து மனைவியைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கையரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 வயதான இஷான் கோட்டகே என்ற இளைஞன், தனது மனைவியைக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 32 வயதுடைய தியவின்னகே செவ்வந்தி மதுக குமாரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தம்பியை கடத்திய பிள்ளையான்: ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்(Video)

தம்பியை கடத்திய பிள்ளையான்: ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்(Video)


சிங்கப்பூரில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lankan Wife To Death In Singapore

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்த கொலைச் சம்பவம் கடந்த 9 ஆம் திகதி கட்டோங் சதுக்கத்தில் உள்ள 'ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்' சுற்றுலா விடுதி அறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் இஷான் கோட்டகே என்ற இளைஞன் 1.5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொலையை ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூரில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lankan Wife To Death In Singapore

இதனை தொடர்ந்து குறித்த இளைஞனின் வாக்குமூலத்திற்கமைய பொலிஸார் ஹோட்டல் அறைக்குச் சென்றபோது செவ்வந்தி மதுகா குமாரி வெட்டுக்காயங்களுடன் சடலமாக காணப்பட்டதாகவும், வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கத்தி அருகிலேயே காணப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)


இந்நிலையில், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட இஷான் கோட்டகே, காணொளி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, ​​ஒரு வார காலம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சந்தேநபர் மொழிபெயர்ப்பாளர் மூலம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வழக்கறிஞரைத் தொடர்புகொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த நேரத்தில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டெம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சனல் 4வின் ஆவணப்படம்: சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து பிரித்தானியாவில் விசாரணை ஆரம்பம்

சனல் 4வின் ஆவணப்படம்: சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து பிரித்தானியாவில் விசாரணை ஆரம்பம்


மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US