தமிழ் ஈழப்போர் வரலாற்றில் முதல் பெண் போராளி மாலதியின் 39ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு

Sri Lankan Tamils Tamils
By Ashik Oct 11, 2026 06:00 AM GMT
Report

ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது பெண் போராளியும், இந்திய இராணுவத்திற்கு (IPKF) எதிரான மோதலில் கோப்பாயில் வீரமரணமடைந்த இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் (சகாயசீலி பேதுருப்பிள்ளை) 39 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, அவரது சொந்த மண்ணான மன்னார் ஆட்காட்டிவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10)மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு மன்னாரில் பிறந்த மாலதி வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் தமிழ் பெண்கள் படும் அவலத்தையும் அவர்கள் எதிர்கொண்ட துயரத்தையும் எண்ணி ஆயுதம் ஏந்தினார்.

தனது 20 வது வயதில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற சண்டையில் நேருக்கு நேர் மோதி வீரச்சாவடைந்தார்.

தமிழ் ஈழப்போர் வரலாற்றில் வீரசாவடைந்த முதல் பெண்ணாக மாலதி நினைவு கூறப்படுகிறார். அவரின் உயிர் தியாகத்தையும் துணிச்சலையும் கௌரவப் படுத்தும் முகமாக அவளின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் மதிப்பளித்து மாலதியின் பெயரில் படையணிகளும் உருவாக்கப்பட்டது.

பெண்களாலும் ஈழ விடியலுக்காக போராட முடியும் என்பதை நிரூபித்து உயிர் திறந்த மாலதியின் நினைவு பலராலும் மறுக்கப்பட்டாலும் வருடா வருடம் ஆட்காட்டிவெளி பகுதியில் அவளின் நினைவாகஅவரின் குடும்பத்தினரால் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபட்டு இடம்பெற்று வருகின்றது.

குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில்பொது சுடர்ஏற்றலுடன் மாலதியின் பெற்றோர், உறவினர்கள் இணைந்து மாலதியின்திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US