பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Sep 07, 2022 05:22 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும்,சுயாதீன ஊடகவியலாளருமான வாலசிங்கம் கிருஷ்ணகுமாரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கர விசாரணைப்பிரிவினரால் நடத்தப்படும் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எதிர்வரும் 14/09/2022 திகதி கொழும்பு-05 கிருலப்பனை, நாரேன்பிட்டியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு  அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார் | Sri Lankan Journalist Cid Investigation

பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு அழைப்பு 

மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர் கிருஸ்ணகுமாரின் வீட்டிற்கு சென்று மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்படி அழைப்பு கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு  அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார் | Sri Lankan Journalist Cid Investigation

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய, கடந்த 2018 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கிருஸ்ணகுமாரிடம் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்

தற்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளரான செல்வக்குமார் நிலாந்தன், பொருளாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிஸ் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் தற்போது அதன் தலைவரான வாலசிங்கம் கிருஸ்ணகுமார் மீதான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு  அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார் | Sri Lankan Journalist Cid Investigation

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை உலக அரங்கிற்கு வெளிக்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினத்தை அனுஸ்டித்த மட்டக்களப்பு ஊடக அமையத்தின் ஊடகவியலாளர்களுக்கு துண்டுப்பிரசுரம் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US