முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
Lakshman Yapa Abeywardena
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Rukshy
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC), இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
2013ஆம் ஆண்டில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, முதலீட்டு சபையில் பணியை நிறைவேற்றுவதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகளின் கீழ்

இந்தக் குற்றச்சாட்டுகள், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US