காசா சிறுவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் நன்கொடை கையளிப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட நன்கொடை நிதியை இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளது
காசாவில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சேகரித்திருந்தது.
கையளிக்கும் நிகழ்வு
குறித்த நிதி நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த வைபவத்தில் வெளிவிவவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
