ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடரும் போராட்டம்! சஜித் நேரில் விஜயம்

Colombo Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lankan protests
By Rakesh Feb 01, 2026 12:52 PM GMT
Report

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்ட இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விஜயம் மேற்கொண்டார்.

நீண்ட காலமாகத் தீர்வு கிடைக்காத கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் வைத்தியசாலையில்....!

இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் வைத்தியசாலையில்....!

அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை 

அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் தொடரப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடரும் போராட்டம்! சஜித் நேரில் விஜயம் | Protest The Presidential Secretariat Sajith Visit

குறித்த போராட்ட இடத்திற்கு நேற்று வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்வித் துறையின் முக்கிய தூண்களாக இருப்பதால், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.

கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவு

மேலும், கல்வித் துறையுடன் தொடர்புடைய பணியாளர்களின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடரும் போராட்டம்! சஜித் நேரில் விஜயம் | Protest The Presidential Secretariat Sajith Visit

போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், தேவையான அரசியல் அழுத்தங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்மமாக உயிரிழந்த பெண் - சடலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

மர்மமாக உயிரிழந்த பெண் - சடலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு


Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US