நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் STF - பொலிஸாரை தடுத்தது யார் - குழப்பத்தில் புலனாய்வுத் துறை!
சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கலவரம் தொடர்பில் தொடர்ந்து பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவும், குற்றபுலனாய்வு பிரிவும் ஆரம்பித்தனர்.
இதன்போது, மோதலில் ஈடுபட்ட கைதிகள் சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களை வீசியதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புப் படையினர் கண்டறிந்த தகவல்களின்படி, நீர்கொழும்பு சிறைக்குள் நடந்த மோதல் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
100இற்கும் மேற்பட்ட சிறை கைதிகளும் அதிகாரிகளும் காயமடைந்தனர். இவர்களில், சிறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகளும், உயிரிழந்த 17 கைதிகளும் அடங்குவர்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan