மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
மியன்மாரில் வேலைக்குச் சென்று பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்வதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய (Taraka Balasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலங்கையர்கள் மியன்மாரின் பயங்கரவாத ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏழு இலங்கையர்கள் விடுவிப்பு
மியன்மார் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மட்டுமே அரசாங்கம் தலையிட முடியும் எனவும் தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு வந்த போது இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கையர்கள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
