கிவுல் ஓயா திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்த அ. யோதிலிங்கம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Erimalai Feb 01, 2026 12:29 PM GMT
Report

கிவுல் ஓயா திட்டம் அபாயமானது என்றும், அதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திடடத்திற்கு எதிராக நாளை மறுதினம் வவுனியா வடக்கில் இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐரோப்பிய சிந்தனையில் திளைத்திருக்கும் அரசு:அதிர்ச்சிக்குள்ளாக்கும் மகாநாயக்க தேரின் கருத்து..

ஐரோப்பிய சிந்தனையில் திளைத்திருக்கும் அரசு:அதிர்ச்சிக்குள்ளாக்கும் மகாநாயக்க தேரின் கருத்து..

புதிய சிங்கள குடியேற்றத்திற்கான எதிர்ப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கோட்டபய அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில், வரவு செலவு திட்டத்திலும் நிதி ஒதுக்கபட்டுள்ளதோடு அமைச்சரவையிலும் அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இது ஒரு படு மோசமான திட்டம். இது அரசியல் ரீதியாக, சூழலியல் ரீதியாகவும் தமிழ் மக்களை பாதிக்கின்ற ஒரு திட்டம்.

கிவுல் ஓயா திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்த அ. யோதிலிங்கம் | Yodhilingam Highlighted Dangers Kibul Oya Project

இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான பிரதான காரணம் வெலி ஓயாவிலும், வவுனியா வடக்கிலும் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு நீர் வளங்குவதற்காகும், புதிய சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்குமாகும்.

ஆகவே, அமைச்சர் சந்திரசேகர் சொல்லுவது போன்று தமிழ் மக்களின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல. மாறாக, குடியிர்றப்பட்ட சிங்கள மக்களுக்காக கொண்டுவரப்பட்டதிட்டம் தான் இந்த திட்டம்.

இந்த திட்டத்தினுடாக இன்னும் சிங்கள குடியெற்றங்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆகவே இந்த திடடத்தை எதிர்க்க வேண்டியது தமிழ் மக்களது கடமை. இது தனிய திட்டம் மாத்திரம் அல்ல. ஏற்கனவே இருக்கின்ற தமிழ் கிராமங்களும் அழியக்கூடிய அபாயமும் இருக்கின்றது.

குறிப்பாக வவுனியா வடக்கில் உள்ள அனைத்து கிராமங்களும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது. உண்மையில் அரசாங்கத்தினுடைய முழு கவனமும் முல்லைத்தீவு சிங்கள குடியிராத்திலேயே உள்ளது.

கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!

வடக்கு கிழக்கை மையமாக இணைத்த மாவட்டம் திருகோணமலை மாவட்டம். திருங்கிணைமலை மாவட்டத்தில் சுமாராக குடியேற்றங்கள் நிறைவடைந்துள்ளது.

அடுத்து இருப்பது முல்லைத்தீவு மாவட்டம். இதனூடாக தமிழர் தாயகத்திலுள்ள ஒருமைப்பாட்டை இல்லாமல் செய்கின்ற சதித் திட்டம் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது.

கிவுல் ஓயா திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்த அ. யோதிலிங்கம் | Yodhilingam Highlighted Dangers Kibul Oya Project

அதனுடைய முயற்சிகளில் ஒன்று தான் இந்த கிபுல் ஓயா திட்டம். ஆகவே, இந்த கிபுல் ஓயா திட்டத்தை எதிர்க்க வேண்டியதும், அதற்காக போராட வேண்டியதும் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

எனவே, சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கபடுகின்ற போராட்டம்தான் வெற்றி பெறும் என்றும் இதனால் தமிழரசுக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் ஏனைய கட்சிகளும் பங்கேற்கும் என கூறி விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.  

அநுர ஆட்சியிலும் தொடரும் கரிநாள் அனுஷ்ப்பு: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

அநுர ஆட்சியிலும் தொடரும் கரிநாள் அனுஷ்ப்பு: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US