அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணிகள் நாளை முதல் ஆரம்பம்
america
By Independent Writer
அமெரிக்கா - வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணிகள் நாளை முதல் இயல்பாக இடம்பெறும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி முதல் இன்று வரை வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் நான்கு பேர் கொரோனாதொற்றுக்கு உள்ளானமையை அடுத்து வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது.
இந்தநிலையிலேயே அந்த தூதரத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஐந்து பேரை தவிர ஏனைய பணியாளர்கள் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US