கல்வி நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்தியா சென்ற இலங்கை கல்வி அதிகாரிகள்

Sri Lanka India Education
By Rakesh Oct 15, 2026 08:00 AM GMT
Report

கல்வித் திட்டமிடல், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 20 இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகள் பயிற்சித் திட்டமொன்றில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ளனர்.

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் குழுவில் மத்திய, மேல், ஊவா, சபரகமுவ, வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்தியாவின் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இப்பயிற்சித் திட்டம், ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

பொருளாதார வளர்ச்சி

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர் ஒக்டோபர் 7ஆம் திகதி புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரைச் சந்தித்துள்ளனர்.

கல்வி நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்தியா சென்ற இலங்கை கல்வி அதிகாரிகள் | Sri Lankan Education Officials Traveled To India

இதன்போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதில் இந்தியா – இலங்கை கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, திறன் மேம்பாடு, தொழில்திறன் விருத்தி, முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கலாசார உறவுகள்

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாசார உறவுகள் மற்றும் மக்கள் மட்டத்திலான தொடர்புகள், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்தியா சென்ற இலங்கை கல்வி அதிகாரிகள் | Sri Lankan Education Officials Traveled To India

இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் தொழில்சார் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதே நோக்கமாகும் என இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது

மதுபோதையில் இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்! ஊவா பரணகமவில் சோகம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்! ஊவா பரணகமவில் சோகம்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US