இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா: மிலிந்த மொரகொட
இலங்கையில் சவாலான காலங்களில் தங்களுக்கு உதவிய இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று (17.03.2023) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நீரைக்காட்டிலும் இரத்தம் அடர்த்தியானது என்பதை சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையுடன் இந்தியா இவ்வாறான உறவையே கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை உறவு
அத்துடன் சவாலான காலத்தை கடந்துவந்த போது யார் உண்மையான நண்பர் என்பதை இலங்கை அறிந்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
