மக்களை உதவியற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ள அரசாங்கத்தின் வரிக்கொள்கை

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Financial crisis
By Benat Jan 15, 2024 02:16 PM GMT
Report

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என நாட்டில் நாலா பகுதிகளிலும் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்  என அனைத்து இன மக்களும் நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலை காரணமாக மிகவும் உதவியற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவு வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த எமது நாடு, தற்போதுள்ள அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தன்னிச்சையான ஆட்சியினாலயே இவ்வாறு கடுமையான வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கை

இந்த வங்குரோத்து நிலையால் நிர்க்கதிகளை சந்தித்து வரும் இந்நாட்டு மக்களை மேலும் சிரமங்களுக்குள் தள்ளுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(15) நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மக்களை உதவியற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ள அரசாங்கத்தின் வரிக்கொள்கை | Sri Lanka Tax Policy

மேலும் குறிப்பிடுகையில்,

தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இவ்வேளையில்,விவசாயப் பொருட்களுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், ஒரு நாடாக நாம் தொடர்ந்து இவ்வாறே பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

மக்களை உதவியற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ள அரசாங்கத்தின் வரிக்கொள்கை | Sri Lanka Tax Policy

இந்த நன் நோக்கத்திற்காக எழுந்து நிற்க தைரியம் கிட்டப் பிரார்த்திக்கின்றோம்.  நாம் அனைவரும் அனைத்து மதங்களையும், இனங்களையும்,சாதிகளையும் சமமாக மதிக்க வேண்டும். அதுவே நமது நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு காரணமாக அமையும்.

எந்தவொரு பாகுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருக்குரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு நன்றி: தைத்திருநாளில் உறுதி வழங்கிய பிரித்தானிய பிரதமர்

தமிழர்களுக்கு நன்றி: தைத்திருநாளில் உறுதி வழங்கிய பிரித்தானிய பிரதமர்

தமிழர்களுக்கு நன்றி: தைத்திருநாளில் உறுதி வழங்கிய பிரித்தானிய பிரதமர்

தமிழர்களுக்கு நன்றி: தைத்திருநாளில் உறுதி வழங்கிய பிரித்தானிய பிரதமர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US