தமிழர்களுக்கு நன்றி: தைத்திருநாளில் உறுதி வழங்கிய பிரித்தானிய பிரதமர்
கல்வி, அறிவியல், வணிகம், பொதுச் சேவை ஆகியவற்றில் ஆற்றிவரும் அற்புதமான பங்களிப்பிற்காக பிரித்தானியத் தமிழர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
தைத்திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் "என்ஹெச்எஸ், கல்வி, அறிவியல், வணிகம், பொதுச் சேவை ஆகியவற்றில் நீங்கள் ஆற்றிவரும் அற்புதமான பங்களிப்பிற்காக பிரித்தானியத் தமிழர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என சுனக் வெளியிட்ட காணொளியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது, அனைவருக்கும் சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது உறுதிப்பாட்டை இதன்போது வழங்குகிறேன் எனவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri