இங்கிலாந்து அணிக்கெதிரான இலங்கையின் டெஸ்ட் குழாம் அறிவிப்பு
இந்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் இன்றையதினம் (07.08.2024) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷங்க, பதும் நிசங்க, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெஃப்ரி வாண்டர்சே, அசித பெர்னாண்டோ, விஸ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, நிசல தாரக மற்றும் மிலான் ரத்னாயக்க ஆகியோர் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.
மூன்று போட்டிகள்
இந்த மாதம் 21ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள குறித்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
? Sri Lanka Test Squad for England Tour Announced ? #ENGvSL pic.twitter.com/elussddz7y
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 7, 2024
இதேவேளை, இந்திய அணிக்கெதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam