காற்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி

Jaffna Football Sri Lanka
By Kajinthan Oct 10, 2023 06:49 PM GMT
Report

இலங்கை பாடசாலைகளுக்கான 20 வயது பிரிவிற்குட்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று(09.10.2023) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் இரகசிய வியூகம் (Video)

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் இரகசிய வியூகம் (Video)

காற்பந்தாட்ட போட்டி

இதன் போது இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும்பு ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 : 03 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சென் பற்றிக்ஸ் கல்லூரி அகில இலங்கை மட்டத்தில் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது..

காற்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி | Sri Lanka Schools Football Match Jaffna

அத்துடன் 2022 , 2023 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவில் காற்பந்தாட்டத்தில் சம்பியனான ஒரே பாடசாலை என சென் பற்றிக்ஸ் கல்லூரி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் அணி தனது முதலாவது போட்டியில் அனுராதபுரம் நச்சடுவா முஸ்லீம் மகா வித்தியாலயத்தை 07:00 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் கடயமுட்டை முஸ்லீம் மத்திய கல்லூரியை 03 : 01 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பலம் பொருந்திய மட்டக்களப்பு ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலையை 02 : 00 என்ற கோல் அடிப்படையிலும், அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் கொழும்பு ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு (Penalty) உதைமூலம் வெற்றி பெற்றுள்ளது.

காற்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி | Sri Lanka Schools Football Match Jaffna

மேலும் இந்த வயதுப் பிரிவினர் 2018 ஆம் ஆண்டில் 16 வயதுப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் காற்பந்தாட்டத்தில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த அணி என்பது குறிப்பித்தக்கது.

பாதுகாப்பாக தப்பிச் செல்லுங்கள் : காசா மக்களுக்கு இஸ்ரேல் அறிவிப்பு

பாதுகாப்பாக தப்பிச் செல்லுங்கள் : காசா மக்களுக்கு இஸ்ரேல் அறிவிப்பு

இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய லொத்தர் சீட்டுக்கள்

இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய லொத்தர் சீட்டுக்கள்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US