இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி

Ministry of Finance Sri Lanka Sri Lanka Government Economy of Sri Lanka Crime NPP Government
By Vethu May 01, 2026 03:50 AM GMT
Report

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சி பீடம் ஏறிய அநுர அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியின் பின்னர், பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஊழலை முழுமையாக ஒழிக்கப் போவதாக சூளுரைத்திருந்த அநுர அரசாங்கத்தின் பலமான அமைச்சுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அநுரவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியமைச்சில் 2.5 மில்லியன் டொலர் மோசடியான முறையில் காணாமல் போயுள்ளது.

2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம்! நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்..

2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம்! நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்..

கொலை செய்யப்பட்டாரா அதிகாரி..

இது இணையவழி தாக்குதல் காரணமாக மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்த போதும், அது உள்ளக ரீதியில்  நடந்த பாரிய மோசடியாக வெளிவந்துள்ளது.

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி | Sri Lanka S Massive Financial Fraud Twist

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த மோசடி நடைபெற்ற போதும், அரசினால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில், அது வெளியுலகிற்கு கசிந்துள்ளது.

இந்நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக நிதியமைச்சில் நிதி கையாள்கையுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் இன்று குளியாப்பிட்டியிலுள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவித்துள்ளது. இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மோசடியின் பின்னணி

ஹேக்கர்களால் களவாடப்பட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த மரணம் அரசிற்குள் நடந்த பாரிய மோசடியை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் குறித்த அதிகாரி அச்சம் காரணமாக உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்திருந்த போதும், இதுவொரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி | Sri Lanka S Massive Financial Fraud Twist  

மோசடியுடன் தொடர்புடையவர்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதை தவிர்ப்பதற்காக அந்த அதிகாரி  கொலை செய்யப்பட்டாரா  என்ற ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மூன்று அதிகாரிகள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, மோசடியின் பின்னணியிலுள்ள குற்றவாளியை அம்பலப்படுத்த வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

கடந்த அரசாங்கங்களில் நடந்த மோசடிகளை சுட்டிக்காட்டி வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கத்திற்குள் நடந்துள்ள இந்த பாரிய மோசடியை எவ்வாறு ஈடு செய்யப் போகிறார் என ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: 2 மாத கால வரம்பு - பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: 2 மாத கால வரம்பு - பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 01 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US