இலங்கையின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச கடன்! வாகன இறக்குமதியிலும் மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Dhayani Mar 29, 2026 09:10 AM GMT
Report

இலங்கையின் வரலாற்றிலேயே அதிகபட்ச கடன் 2025 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அரச பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்

அரச பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்

அதிகபட்ச கடன் பதிவு

2028 ஆம் ஆண்டில் அதிகபட்ச கடன் செலுத்தல் நிகழும் என்று பலர் கூறியபோதிலும், இலங்கையின் வரலாற்றிலேயே அதிகபட்ச கடன் 2025 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச கடன்! வாகன இறக்குமதியிலும் மாற்றம் | Sri Lanka S Highest Debt Repayment Year Was 2025

மேலும், 2028 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையை விட இது அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025-ஆம் ஆண்டில் 3900 மில்லியன் டொலர் கடன் தவணையை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்றும், ஆனால் 2028ஆம் ஆண்டில் 3.2 பில்லியன் டொலர் மாத்திரமே செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி 

மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 2100 மில்லியன் டொலர் முதல் 2200 மில்லியன் டொலர் வரை செலவிட்ட போதிலும், அரசாங்கத்தால் 1700 மில்லியன் டொலர் உபரியைப் பதிவு செய்ய முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட $29,300 மில்லியனில் $27,600 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டதால், அத்தகைய உபரி பதிவாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் கடும் பதற்றநிலை! அபுதாபியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகள்

மத்திய கிழக்கில் கடும் பதற்றநிலை! அபுதாபியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகள்

நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US