காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Amal
இலங்கையில்(Sri Lanka) தற்போது நிலவும் வறண்ட காலநிலை, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு குறைந்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முந்தைய ஆண்டை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெப்பமடைதலின் அதிகரிப்பு
எதிர்வரும் ஆண்டுகளில், புவி வெப்பமடைதலின் அதிகரிப்பு காரணமாக, வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இலங்கையில்,காலநிலை மாற்றத்தின் விளைவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரை வெப்பநிலை ஒரு சிறிய அளவு உயர்கிறது என்றும், வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US