ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது கட்டுக்கதை: சுனில் ஹந்துன்நெத்தி - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை என மக்கள் விடுதலை முன்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை அவர் கூறியுள்ளார்.
ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற கட்டுக்கதை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என்றும் அரசியல் உள்நோக்கத்துடனே ஏற்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
