அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் இனி பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் புதிய நடைமுறை! கல்வி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை >>> மேலும்படிக்க
2 பல்லின மொழிகள் பேசப்படும் இலங்கையில் இருந்துகொண்டு என்னால் சிங்களம் மட்டும் பேச முடியுமென்பதை நினைத்து வெட்கமடைகின்றேன் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ் தெரியாததையிட்டு வெட்கமடைகிறேன்! சிங்கள அமைச்சரின் கவலை >>> மேலும்படிக்க
3 அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவது தொடர்பான அனுமதியொன்று அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க முடியாதிருந்த கொடுப்பனவு! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி >>> மேலும்படிக்க
4 எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமையில் புதிய திட்டமொன்று கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய திட்டம்! எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு >>> மேலும்படிக்க
5 யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற கார் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்ற கார் விபத்து
>>> மேலும்படிக்க
6 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினுள் பயணிகளிடம் யாசகம் பெற்ற பெண் ஒருவரின் மோசடி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு செல்வோருக்கு முக்கிய தகவல் - பலரை ஏமாற்றும் பெண் >>> மேலும்படிக்க
7 இலங்கை வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை விடவும் அதிக பாதுப்பு வழங்குமாறு பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவுக்கு ஆபத்து - பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை (Video) >>> மேலும்படிக்க
8 வெளிநாட்டு தொழில்களுக்கான இலங்கையர்களின் கோரிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான ஆர்வம் அதிகரிப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் >>> மேலும்படிக்க
9 இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை - அதிர்ச்சியில் நாட்டு மக்கள் >>> மேலும்படிக்க
10 ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம் என தொழில் உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ரணில் ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம்! பிரதமராக விரும்பும் சஜித்திற்கு ஏற்பட்டுள்ள பயம் >>> மேலும்படிக்க