யாழில் திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்ற கார் விபத்து
Jaffna
Wedding
Accident
By Mayuri
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற கார் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்கான காரணம்
கார் வீதியை விட்டு விலகியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற போதும் சம்பவத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US