கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு! ஆபத்தான கட்டத்தில் இலங்கை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,034 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையில் பாரிய வீழ்ச்சி >>> மேலும்படிக்க
2 போராட்டக்காரர்கள் அடங்கி விட்டார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் சுதந்திரமாக அரசியலில் இறங்கலாம் என்றும் அரசாங்கம் கனவு காண்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பின் பின்னணி என்ன: சரத் பொன்சேகா கேள்வி >>> மேலும்படிக்க
3 ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாணின் விலை >>> மேலும்படிக்க
4 சீன உரக் கப்பல் விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சீனா தொடர்பில் ரணில் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை >>> மேலும்படிக்க
5 இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது! அமைச்சர் கஞ்சனவின் புதிய அறிவிப்பு(Live) >>> மேலும்படிக்க
6 சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை >>> மேலும்படிக்க
7 இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2022 ஜூலை இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் >>> மேலும்படிக்க
8 ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு வழங்கப்பட்டது அனுமதி >>> மேலும்படிக்க
9 இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை தாண்டி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனினும் அதனை சீர்செய்ய ஒழுங்கான அரசாங்கம் இன்றி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல்வாதிகளால் ஆபத்தான நிலையில் இலங்கை >>> மேலும்படிக்க
10 மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு! விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் >>> மேலும்படிக்க