இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை! மற்றுமொரு கட்டண அதிகரிப்பு : இன்று முதல் நடைமுறை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
ரணில் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சி கொடுத்த சர்வதேச நாணய நிதியம்! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு >>> மேலும்படிக்க
2 ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு >>> மேலும்படிக்க
3 புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம் >>> மேலும்படிக்க
4 எரிபொருள் விலையில் இன்றைய தினம் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இன்று எரிபொருள் விலையில் மாற்றமா..! கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பு >>> மேலும்படிக்க
5 நாம் வாழும் இந்த உலகம் மிக விசித்திரமானது. இயற்கையாகவே பல மர்மங்களையும், விடை தெரியா பல புதிர்களையும் உள்ளடக்கியதே இந்த பரந்த உலகு.
முன்ஜென்மத்தை பற்றி கூறும் 2 வயது சிறுவன்! வியப்பில் ஆழ்த்திய சம்பவம் >>> மேலும்படிக்க
6 கேகாலை - களுகல மாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை களுகல்ல மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சஜித்தின் அலுவலக ஊழியர் சுட்டுக்கொலை >>> மேலும்படிக்க
7 தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1715.85 டொலராக பதிவாகியுள்ளது.
குறையும் தங்க விலை! கொழும்பில் இன்று பதிவாகியுள்ள நிலவரம் >>> மேலும்படிக்க
8 அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவறு செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செய்த பெரிய தவறு! சபையில் பகிரங்கமாக அறிவிப்பு >>> மேலும்படிக்க
9 வெட் அல்லது பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வெட் வரி அதிகரிப்பு..! வெளியாகியுள்ள தகவல் >>> மேலும்படிக்க
10 இலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! வெளியான முழு விபரம் >>> மேலும்படிக்க