மத்திய கிழக்கில் குண்டு மழை! இலங்கையர்களின் நிலை என்ன.. நேரடி கள நிலவரம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் பல நாடுகளிலுள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளார்கள் என்றே கூறலாம்.
ஏனென்றால் பல மத்தியகிழக்கு நாடுகளில் தமது உறவுகள் கல்விக்காக வேலைக்காக சென்றுள்ள நிலையில் அவர்களின் நிலை குறித்து மற்றைய நாடுகளிலுள்ள மக்கள் கவலையில் உள்ளனர்.
இந்தநிலையில் சார்ஜாவிலிருந்து சுவாஸ்கர் என்பவர் அங்குள்ள நிலை குறித்து எம்மோடு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராணுவ தளங்கள் இல்லாமல் சில இடங்களிலும் ஈரான் தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பாதுகாகப்பாக இருப்பதாகவும், ஏவுகணைகள் தாக்கும் போது மிகப்பெரிய சத்தம் வருவதாக அதனை பார்ப்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி நடவடிக்கைகள் நிகழ்நிலையில் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய உணவு, பொருட்கள் எல்லாம் தாராளமாக கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
சில இலங்கையர்கள வேலைக்கு சென்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக News Insight தமிழ் நிகழ்ச்சியில் பார்க்கலாம்..
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam