மீண்டும் இலங்கையில் ராஜபக்சர்கள் யுகம்! பசிலின் தீவிர காய் நகர்த்தல்கள்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேசத்தில் எப்போதும் பேசுபொருளாகவே காணப்படுகின்றது. இலங்கையின் இன்றைய நிலை பல உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த படிப்பிணையாகவும், அரசியல் ரீதியில் ஓர் எச்சரிக்கை ஒலியாகவும் பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>>கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமையும் சர்ச்சைகளின் பின்னணியும்
2 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றிடம் அமைச்சர் சப்ரி இதனை குறிப்பிட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>>இலங்கைக்கு வரும் கோட்டாபய! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான புதிய அறிவிப்பு
3 அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுதுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்
4 குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விடுதலை
5 மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.
மேலும் படிக்க >>>கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
6 பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு அல்லது விற்பனை செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிதியமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
7 இலங்கை குடியரசை விட நான் பணக்காரன், என் வீட்டில் ஆயிரம் டொலர்கள் சேமித்து வைத்திருக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதனால் தான் இலங்கை குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க >>>இலங்கை குடியரசை விட நான் ஆயிரம் மடங்கு பணக்காரன்! ரணில்
8 நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீத அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>>வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்
9 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.
மேலும் படிக்க >>>ராஜபக்சர்களின் ஆட்சியை அமைக்க பசில் பிரயத்தனம் - இழுத்தடிக்கும் ரணில்
10 இலங்கையில் கடந்த சில வருடங்கள் முதல் இன்றுவரையான காலப்பகுதிக்குள் அரசியல் ரீதியாக இருந்தாலும் சரி, சமூக ரீதியாக இருந்தாலும் சரி பல்வேறு மாற்றங்களுக்கு முங்கொடுக்க நேர்ந்துள்ளது.
மேலும் படிக்க >>>புரட்டிப்போடப்பட்ட இலங்கையின் வரலாற்று பக்கங்கள்: நிலவும் அமைதி மாய தோற்றமா..!