நடிகைகளை அழைத்து வர எங்கிருந்து பணம் வந்தது : ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் பொதுமகன்
நடிகைகளைக் நாட்டுக்கு அழைத்து வந்து பொங்கல் தினம் கொண்டாட எங்கிருந்து பணம் கிடைத்தது என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடம் பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் எதையும் ஆதாரங்கள் இன்றி பேசவில்லை எனவும், முடிந்தால் தங்களுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியுடன் ஒப்பந்தம் போட முடிந்த மனோ கணேசனுக்கு ஏன் ஒரு பாடசாலை பேருந்தைக் கூட அதிகஸ்ட பிரதேசத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் லங்காசிறி குழுவினர் மேற்கொண்ட கள விஜயத்தின் போது குறித்த பொதுமகன் மேற்கண்டவாறு பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
