விக்னேஸ்வரன் - மணிவண்ணன் அதிரடித் தீர்மானம்! (Photo)
Election Commission of Sri Lanka
Jaffna
C. V. Vigneswaran
Election
By Rakesh
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை இரு தரப்புக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்குக் கருத்துத் தொிவித்த சி.வி.விக்னேஸ்வரன், "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் யாழ். மேயர் வி.மணிவண்ணனும் கலந்துகொண்டார்.
Mr. Ramji Swamigal
4.7 249 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 16 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US