தமிழ்த்தேசிய நீக்க அரசியல்! சிறீதரனுக்கு எப்படி
இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
குறிப்பாக வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
அத்தோடு, அரசியல் கட்சிகளுக்குள் இடையிலான போட்டி நிலை மற்றும் ஒரே கட்சிக்குள் இருக்கும் உள்ளக மோதல்களும் இந்த தேர்தலின் போது பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் ஆழ வேரூன்றி இருந்த தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட உடைவுகளும், சர்ச்சைகளும் பேரு பொருளாக இந்த தேர்தலில் மாறியுள்ளது.
இந்தநிலையில், அடுத்து தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமை வகிக்கப் போவது யார் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடத்திலும் எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக ஆராய்கிறது கீழ்வரும் பதிவு,
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri