தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ரணில் கொடுத்த பதிலடி

Election Commission of Sri Lanka G. L. Peiris Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Oct 11, 2022 11:15 AM GMT
Report

"தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தேர்தல்களை அவசரப்பட்டு நடத்தி நாட்டுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை”என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டு

'உரிய திகதி ஒன்றைத் தீர்மானிக்காது சட்டவிரோத காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ரணில் கொடுத்த பதிலடி | Sri Lanka Economic Crisis Election

மேலும் அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதிலடி

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ரணில் கொடுத்த பதிலடி | Sri Lanka Economic Crisis Election

அவர் மேலும் தெரிவிக்கையில்,"தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தேர்தல்களை அவசரப்பட்டு நடத்தி நாட்டுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை.

அதேவேளை, தோல்வி பயத்தாலோ, அரசியல் இலாபம் கருதியோ அல்லது வேறு எந்தக் காரணங்களின் நிமித்தம் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டிய கபட நோக்கம் அரசுக்கு இல்லை.

தற்போதைய அரசியல் முறைமையிலும், தேர்தல் முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் ஒவ்வொரு தேர்தல்களும் உரிய ஒழுங்கின் பிரகாரம் நடத்தப்படும்.

தற்போதைய உள்ளூராட்சி சபைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரைக்கும் இயங்கும் நிலையில் உள்ளன. தேர்தல்கள் உடன் வேண்டும் என்று யாராவது நீதிமன்றம் சென்றால் அதை அரசு எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US