அறியாமல் இழைத்த தவறுக்காக இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம்: ஓமல்பே சோபித தேரர்

Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Jenitha 2 மாதங்கள் முன்

உலகத்திடம் கையேந்திக் கொண்டிருக்கும் துரதிஷ்டவசமான நாடாக இலங்கை மாறும் நிலைமை ஏற்படுவதற்கு நாமும் காரணமாகியுள்ளோம் எனவும் அறியாமல் இழைத்த இந்த தவறுக்காக முதியோரிடத்திலும் இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம் என ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று (03.12.2022) எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்களுக்கு கடன் சுமை 

அறியாமல் இழைத்த தவறுக்காக இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம்: ஓமல்பே சோபித தேரர் | Sri Lanka Economic And Political Crisiss

”நாட்டிலுள்ள முதியோரிடத்திலும் இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம். இவ்வாறான துரதிஷ்ட நிலைமை இந்நாட்டில் ஏற்படுவதற்கு நாமும் பங்களித்திருக்கின்றோம் என்பதற்காகவே இவ்வாறு மன்னிப்பு கோருகின்றோம்.

உண்மையில் அறியாமலேயே நாம் இந்த தவறை இழைத்துள்ளோம். நாட்டில் தற்போதுள்ள சிறுவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கடன் சுமையைக் கொண்டவர்களாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இனி பிறக்கவிருக்கும் குழந்தை மீதும் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. கபட குணமும், சுயநலமும் கொண்ட அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்டு நாம் இந்த நிலைமை உருவாகக் காரணமாகியிருக்கின்றோம்.

முழு நாடும் தற்போது குண்டர்களுக்கு கீழ் பணிந்துள்ளது. இந்த குண்டர்களின் அடாவடி செயற்பாடுகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. மின் கட்டணம் நூற்றுக்கு 700 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மீண்டும் 70 சதவீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குண்டர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை.

இவ்வாறானவர்கள் 39 பில்லியன் ரூபா இலங்கை மின்சாரசபைக்கு கடனாகும். ஆனால் வறுமையிலுள்ள நாம் அவர்களது கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு மாத்திரம் சட்டம் காணப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு சட்டம் என்ற ஒன்று கிடையாது.

அறியாமல் இழைத்த தவறுக்காக இளைஞர்களிடத்திலும் மன்னிப்பு கோருகின்றோம்: ஓமல்பே சோபித தேரர் | Sri Lanka Economic And Political Crisiss

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

இவ்வாறானதொரு சூழலில் நாம் விசேட தேவையுடையவர்களைப் போன்றாகியுள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிற்கு மாற்றுத்திரனாளிகள் தினம் ஒன்று. ஆனால் இலங்கையில் 365 நாட்களும் மாற்றுத்திறனாளிகள் தினமாகும். உலகத்திடம் கையேந்திக் கொண்டிருக்கும் துரதிஷ்டவசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும அதிகாரிகளால் செய்யப்பட்ட குற்றச்செயல்கள் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது”  என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

05 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளம், கொக்காவில் வீதி

05 Feb, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, Wentworthville, Australia

03 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Stouffville, Canada

05 Feb, 2023
நன்றி நவிலல்

திருநகர், உரும்பிராய் வடக்கு

08 Jan, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா, Canada

06 Feb, 2021
நன்றி நவிலல்

கல்வியங்காடு, London, United Kingdom

05 Jan, 2023
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, Vaudreuil, Canada

06 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Düsseldorf, Germany

27 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, உருத்திரபுரம், Basel, Switzerland

06 Feb, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Brampton, Canada, Ontario, Canada

05 Jan, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

19 Jan, 2022
நன்றி நவிலல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியபுளியங்குளம், ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம்

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Guelph, Canada

06 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, மல்லாகம், மெல்போன், Australia

05 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Montreuil, France

06 Feb, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Saint-Ouen-l'Aumône, France

01 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Norbury, United Kingdom

05 Feb, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

03 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

04 Feb, 2018
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, அல்லைப்பிட்டி, கொழும்பு, La Chaux-de-Fonds, Switzerland

03 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்செழு, பிரான்ஸ், France

04 Feb, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US