வெளிநாடுகளில் வாழ்கின்ற 3 மில்லியன் இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்
புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்காக புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக ஜனாதிபதியால் வரவு - செலவுத் திட்ட யோசனை மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிநாடுகளில் வாழ்கின்ற 3 மில்லியன் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை எமது நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ”புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை” ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
குறித்த அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறையாக மேற்கொண்டு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிவிகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
