இலங்கை கிரிக்கெட்டுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத தடையை அறிவித்த ஐ.சி.சி : தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

Sri Lanka Cricket Zimbabwe national cricket team Afghanistan Cricket Team International Cricket Council
By Dev Nov 29, 2023 10:32 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ள போதும் இலங்கை அணியின் எதிர்கால கிரிக்கெட் சுற்றுத்தொடர்கள் இன்று (29.11.2023) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட போதிலும் போட்டிகளில் பங்குகொள்வதற்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் முடியும் என்பதால் இந்த தடை ஒரு கட்டுப்பாடற்ற தடையாக கருதப்படுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கிரிக்கெட் தொடரானது சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20-20 போட்டிகளுடன் 2024 ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக ஜனவரி - பெப்ரவரி மாத இடையில் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20-20 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

20-20 உலகக்கிண்ண தொடர்

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த இரண்டு அணிக்கெதிரான தொடர்களையும் நிறைவு செய்து விட்டு இலங்கை அணி, பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு அனைத்து வகையான போட்டிகளையும் உள்ளடக்கிய தொடரொன்றில் பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத தடையை அறிவித்த ஐ.சி.சி : தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி | Sri Lanka Cricket S Future Tour Amid Suspension

இதைத்தொடர்ந்து 2024ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை காலப்பகுதியில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 20-20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ளது.

உற்சாகமான ஆண்டு

அதன் பிறகு இந்திய அணி ஜூலை மாதத்திலும் நியூசிலாந்து அணி செப்டம்பரிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒக்டோபர் மாதத்திலும் இலங்கைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத தடையை அறிவித்த ஐ.சி.சி : தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி | Sri Lanka Cricket S Future Tour Amid Suspension

2024ஆம் ஆண்டு இறுதியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடுவதற்கு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத காலப்பகுதியில் இங்கிலாந்துக்கு பயணப்படுகின்றது.

எங்கள் அணி ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற உள்ளதால் எதிர்வரும் ஆண்டு எங்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளிக்கும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால் மக்கள் ஆதரவை இழக்க நேரிடும்: ரணிலை எச்சரிக்கும் நவீன் - செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால் மக்கள் ஆதரவை இழக்க நேரிடும்: ரணிலை எச்சரிக்கும் நவீன் - செய்திகளின் தொகுப்பு

கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதிவான கொடூரம் : விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் (Video)

கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதிவான கொடூரம் : விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் (Video)

முல்லைத்தீவு பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது: மீட்கப்பட்ட பெருமளவு பொருட்கள்

முல்லைத்தீவு பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது: மீட்கப்பட்ட பெருமளவு பொருட்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US