அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

Bandula Gunawardane Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Aanadhi Jun 14, 2022 06:34 AM GMT
Report

அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சராக கலாநிதி பந்துல குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார். 

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் | Sri Lanka Broadcasting Corporation New Chairmen

பதவி விலகுமாறு அறிவிப்பு

அதன்போது அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக பதவி வகித்தவர்களை பதவி விலகுமாறும் அந்த நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் இராஜினாமாக் கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர்.

நியமனங்கள்

பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டிருந்தார்.

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் | Sri Lanka Broadcasting Corporation New Chairmen

இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அதன் முன்னைய தலைவர் ஹட்சன் சமரசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக பட்டயக் கணக்காளர் கணக அமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் | Sri Lanka Broadcasting Corporation New Chairmen

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்றைய தினம் ஊடக அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US